தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் அட்லி இவர் விஜய் அவர்களை வைத்து பெரிய நெரிசல் வெயில் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது வளரத் தொடங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் கைதி படத்தின் வில்லனான அருள்தாஸ் அவர்களை வைத்து அந்தகாரம் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் அட்லி.
இவர் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியா அவர்கள் தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோயினுக்கு துணை நடிகையாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் இவர் சின்னத்திரையில் ஆரம்பத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் அட்லி அவர்கள் இயக்கிய அந்தகாரம் படத்தை ப்ரியா அட்லி அவர்கள் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் ரிலீஸ் செய்யமுடியவில்லை.
இதனையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் சமீப காலமாக பிரிய மற்றும் அட்லி அவர்கள் வெளிநாடு மற்றும் உள்ளூரில் சுற்றி திரிவதை வழக்கமாக வைத்திருந்தனர் அதுமட்டுமில்லாமல் அத்தகைய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் திணறடித்து வந்தனர்.
இதனால் வீட்டிலேயே முடங்கி உள்ள அட்லி பிரியா இருவரும் ஊர் சுற்றித் திரிந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கிண்டலும் கேலியுமாக அமைந்துள்ளது அவர் அவர் எதையோ தொலைத்து மிஸ் பண்ணி வருகின்ற நிலையில் ஊர் சுற்றுவதை மிஸ் பண்ணுகிறேன் என்று கூறி வருகிறீர்கள் என கூறி கலாய்த்து வருகின்றனர்.