சினிமாவில் ஒரு நடிகர் தன்னை வளர்த்துக்கொள்ள என்னதான் தன் திறமையை வெளிக்காட்டி நாளும் அது கதைக்கு ஏற்றவாறு இருக்க இயக்குனர்களை தேவைப்படுகின்றனர். சினிமாவை பொறுத்த வரை ஒரு நடிகர் பிரபலமடைய இயக்குனர்கள் சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே அவர் சினிமாவில் உச்ச நிலையை அடைய முடியும் அது மட்டுமில்லாமல் அத்தகைய படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றோல் சினிமாவில் பல ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியும் என்பது நாம் அறிந்ததே.
ஒரு சில நடிகர்கள் அதை மனதில் வைத்து இந்த இயக்குனரின் படங்களில் நடித்தால் மிகப் பெரிய வெற்றி அடைவது மட்டுமிலாமால் பிரபலம் அடையாளம் என கணக்குப் போட்டு நடிப்பார்கள். இந்த படம் திரையரங்கில் வெளிவந்து வெற்றிவிட்டால் ரசிகர்கள் இவருடன் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என கணக்கு போடுவது வழக்கம் அதுபோல தான் நடிகர்களும் அதே இயக்குனருடன் இணைந்து அடுத்த வெற்றியை ருசிக்க கை கோர்ப்பது உண்டு ஆனால் அத்தகைய படம் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் நல்லதொரு வரவேற்பு பெற்று இருந்தாலும் வெளிவரும் பொழுது மிகப் பெரிய தோல்வி படமாகவும் அமைகிறது.
அதுபோல தமிழ் சினிமாவில் முதல் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்துவிட்டு இரண்டாம் படத்தை தோல்வி படமாக ஆகிய இயக்குனர்கள் பலர் உள்ளனர்.
அவர்கள் யார் யார் என்று தற்போது பார்ப்போம்.
ரஜினி – கே. எஸ். ரவிக்குமார். 1. படையப்பா பிளாக்பஸ்டர் ஹிட், 2. லிங்கா – தோல்வி
அஜித் – எழில். 1. பூவெல்லாம் உன் வாசம் – சூப்பர் ஹிட், 2. ராஜா – தோல்வி
விஜய் = தரணி. 1. கில்லி – சூப்பர் ஹிட், 2. குருவி – தோல்வி
விக்ரம் = ஹரி. 1. சாமி – சூப்பர் ஹிட், 2. சாமி – தோல்வி
அஜித் = சரண். 1. அட்டகாசம் – சூப்பர் ஹிட், 2. அசல் – தோல்வி
விஜய் = பிரபுதேவா. 1. போக்கிரி – பிளாக்பஸ்டர் ஹிட், 2. வில்லு – தோல்வி
சூர்யா = கே வி ஆனந்த். 1. அயன் – மெகா ஹிட், 2. மாற்றான் – தோல்வி