லியோ : இதுக்கா சாமி பெங்களூரு வந்தேன்.. பிரபலம் போட்ட பதிவால் கடுப்பான விஜய் ரசிகர்கள்

Leo Movie
Leo Movie

Leo : தளபதி விஜய் கடைசியாக நடித்த பீஸ்ட், வாரிசு படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிய நிலையில் லியோ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19 தேதி இன்று படம் உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியானது.

படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, த்ரிஷா, சாண்டி மாஸ்டர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர் உள்ளனர்.

தனுஷின் 3 திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே ஐஸ்வர்யாவிடம்… சிவகார்த்திகேயனின் இன்னொரு முகத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்..

லியோ படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடுகிறது காரணம் அந்த அளவிற்கு ஆக்சன் இருக்கிறது. படத்தில் செண்டிமெண்ட் சில இடங்களில் சேரவில்லை மேலும் காமெடி, ரொமான்ஸ் போன்றவைக்கு இடமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leo
Leo

இந்த நிலையில் சினிமா விமர்சகர்கள் பலரும் லியோ படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய கருத்துக்களை ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர் அதன்படி வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. நாலா தேசத்திலும் விசாரிக்கிறேன் நல்ல செய்தி இல்லை என குறிப்பிட்டார்.

தலைக்கு வந்த கத்தி நல்லவேளை தலப்பாவோட போச்சு.. லியோ இதோ முழு திரைவிமர்சனம்.!

Balu
Balu

அடுத்து பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகர்மான செய்யாறு பாலு தனது டுவிட்டர் பக்கத்தில்.. ஒரு ரசிகர் என்னை பார்த்த பார்வை இதுக்கா சாமீ பெங்களூரு வந்தேன்னு கேட்ட மாதிரி இருந்துச்சு என கூறி உள்ளார். இதேபோல் பல பலரும் லியோ படத்தை பார்த்த பலரும் விமர்சனங்களையும் கொடுத்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்த நாட்களில் விஜயின் லியோ படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைக்குமா.? கிடைக்காதா.?