விஜய்யை விடாமல் வீடுவரை துரத்திய ரசிகர்கள் அதற்க்கு தளபதி செய்ததை பார்த்தீர்களா.!

இன்று சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இன்று காலை 7 மணி அளவில் இருந்து தொடங்கி வாக்கு தற்போது வரையிலும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்  பொதுமக்கள், நடிகர்,நடிகைகள் என்று அனைவரும் தங்களது குடும்பத்துடன் வந்து கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட இடைவெளிவுடன் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தார்கள்.

இதில் திரைப்ப பிரபலங்கள் சிலர் ரசிகர்களுக்கு ஓட்டுப் போடும் உரிமையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக சில எளிமையான விஷயங்களை செய்துள்ளார்கள். அந்த வகையில் முதலில் விஜய் சைக்கிளில்  நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார்.

இவரைத் தொடர்ந்து தல அஜித் ஓட்டு போடும் இடத்தில் ரசிகர் ஒருவர் செல்பி எடுத்ததால் அவர் மாஸ்க் போடவில்லை என்பதற்காக மாஸ் போடுங்கள் என்று அறிவுறுத்தினார். பிறகு விக்ரம் நடந்து வந்து தனது வாக்கை செலுத்தினார்.

அந்தவகையில் விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கை செலுத்தியதால் ரசிகர் ஒருவரின் வண்டியில் வந்துள்ளார்.  இதனை பார்த்த பல ரசிகர்கள் தளபதி விஜயின் பின்னாலேயே வந்துள்ளார்கள்.  அவ்வப்போது ரசிகர் ஒருவர் தளபதி விஜயுடன் வண்டியில் செல்லும் பொழுதே செல்பி எடுக்க முயன்றுள்ளார். அதற்கு விஜய் அந்த ரசிகரின் முதுகைத் தட்டிக் கொடுத்து வேண்டாம் என்று தவிர்த்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆகா ஓகோ என்று விஜய்யை புகழ்ந்து வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.