தனது மகளுடன் காமெடி நடிகர் சதீஷ் என்ன செய்கிறார் பார்த்தீர்களா.! இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படம்.!

sathish
sathish

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் இணைந்து எப்படியோ ஒரு வழியாக தற்போது பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் தான் சதீஷ் இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் இணைந்து நடித்து மிகவும் புகழ் பெற்று விளங்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அதேபோல் இவர் பல திரைப்படங்களை கைப்பற்றி தற்போது நடித்து வருகிறார் இவர் விஜயுடன் பைரவா திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்தபோதுஇவர் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும் தளபதி விஜய் மட்டுமல்லாமல் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தனது காமெடி திறமையால் எப்படியோ தற்பொழுது பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

இவர் தற்பொழுது பிரெண்ட்ஷிப் திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவரது திருமண வாழ்க்கையில் கடந்து 2019ஆம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இப்பொழுது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார் சமீபத்தில் சதீஷ் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது மகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார் என கூறுவது மட்டுமல்லாமல் சதீஷ் புகைப்படத்தை மட்டும் பதிவு செய்யாமல்.

பெங்களூரு போங்க…காஷ்மீர் போங்க…மும்பை போங்க…எங்க போனாலும் என்னை கூட்டிக் கொண்டு போங்க அப்பா என தனது மகள் கூறியது போல் இவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களைப் பற்றி ஒரு சில தகவல்களை கேட்டு வருகிறார்கள்.