ஊர் அடங்கிற்க்கு முன்பு, ஊரடங்கிற்க்கு பின்பு விஜே ரம்யா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

ramya-vj

சமிபகாலமாக சீரியல் நடிகைகள் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கு இணையாக நடித்து பிரபலமடைந்து ரசிகர்களை ஆட்டிப்படைத்து வருகின்றனர் என்று பார்த்தால் தற்போது சின்னத்திரையில் பணியாற்றி வரும் தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி பதிப்பாளர்களும் இந்த களத்தில் குதித்து ரசிகர்களை கட்டி தூக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும்  பெண்கள் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளன அதிலும் குறிப்பாக விஜய் ரம்யா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து மிகப்பெரிய அளவில் வளர்ந்து கொண்டு வருகிறார்..இவர் கலைநிகழ்ச்சி ,இசை வெளியீட்டு விழா என அவற்றை தொகுத்து ரசிகனின் மனதை கவர்ந்துள்ளார் மேலும் இவர் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்மவீட்டுப்பிள்ளை, கில்லாடி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வருகிறார்.

இவர் சின்னத்திரையில் மட்டும் தனது திறமையை முடித்து கொள்ளமால் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் இவர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி மற்றும் தளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படி மீடியா உலகில்  பயணித்து வருகிறார்.

ரம்யா இதுபோல சமூக வலைத்தளத்திலும் அவ்வளவு ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் யோகாசனம் உடற்பயிற்சி போன்ற வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்த உடலமைப்பு புகைப்படத்தையும் தற்போது இருக்கும் உடல் அமைப்பு புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.