சினிமாவில் கவர்ச்சி நாயகி என அழைக்கப்படுபவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த் இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்தவர் மூலமாக இவரை அனைவரும் கவர்ச்சி நாயகி என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
மேலும் நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சி கானா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் பல பட வாய்ப்புகளையும் பெற்றுவிட்டார்.
அந்த வகையில் இவர் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இவருடைய மொத்த இமேஜ் போனது மட்டுமின்றி கவர்ச்சி நாயகி என முத்திரையிடப்பட்டர்.
சினிமாவில் கிளாமர் காட்டினால் மட்டுமே காலத்தை ஓட்டலாம் என்று எண்ணிய நமது நடிகை தொடர்ந்து கிளாமரான புகைப்படத்தையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தாலும் முழுக்க முழுக்க கவர்ச்சி கதாபாத்திரம் உள்ள திரைப்பட வாய்ப்பு கிடைத்து வருகிறது
இந்நிலையில் நமது நடிகைக்கு 22 வயது ஆகிறது அந்த வகையில் இவர் காட்டும் கிளாமரை பார்த்தால் மிகவும் பயங்கரமாகவும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது இப்படி கிளாமர் குயினாக சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்தாலும் நமது நடிகை இளம் வயதில் எப்படி இருந்துள்ளார் தெரியுமா. இதோ இளம் வயதில் நடிகை யாஷிகா எடுத்துக்கொண்ட புகைப்படம்.