சினிமாவில் நுழைவதற்கு முன்பு குக் வித் கோமாளி புகழ் எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! அட ஆளே அடையாளம் தெரியலையே.!

pukazh

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் புகழ்.

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஓரம்கட்டி முன்னிலையில் தற்பொழுது இருக்கும் ஷோ குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

இந்நிகழ்ச்சியில் பாலா,புகழ், சிவாங்கி,அஸ்வின்,பவித்ரா ஆகியோர்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்து தற்போது வெள்ளித்திரையிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் புகழ்.

பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பொதுவாக நடிகர்களைப் பொறுத்தவரை வெள்ளித்திரையில் பிரபலம் அடைவது மிகப்பெரிய கஷ்டம். அந்த வகையில் புகழ் இந்த இடத்தை பிடிப்பதற்காக பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் சில தினங்களுக்கு முன்பு தான் தனது சுய சம்பாதித்தால் புது கார் ஒன்று வாங்கினார். இதனை தொடர்ந்து தற்போது  ஆரம்ப காலகட்டத்தில் சாதாரண இளைஞராக தான் தனது பயணத்தை தொடங்கி உள்ளார்.

அவ்வபோது எடுத்த புகைப்படத்தையும் தற்பொழுது எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

pukazh 1
pukazh 1