சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகர்கள் பலரும் ஒரு கட்டத்தில் தோல்வியை கொடுப்பது வழக்கம் ஆனால் ஒரு நடிகர் மட்டும் இதிலிருந்து மாறுபட்டு இருப்பவர்தான் தளபதி விஜய்.
சினிமா உலகை நன்கு புரிந்துகொண்டு நடிப்பதால் அவரது ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதோடு மட்டுமில்லாமல் அந்த படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்வதால் தமிழ் சினிமாவில் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது தெலுங்கு சினிமா பக்கம் அடுத்து நடிக்க உள்ளதாக தகவல் தெரிகின்றன. தனது 65வது திரைப் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் ஒருவருக்கு கொடுத்து உள்ளார். இதனால் விஜய்யின் மார்க்கெட் தற்போது தாறுமாறாக எகிறும் உள்ளது.
இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் தளபதி விஜய். நடிப்பிற்காக பலவிதமான கெட்டப்புகள் போட்டு நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது உள்ளார்.
அதில் ஒன்று பெண் வேடம் பல படங்களில் பெண் கெட்டப் போட்டு அசத்தி உள்ளார் விஜய். இளம் வயதில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றிக்கு பெண் வேடம் போட்டு அசத்தி உள்ளார் விஜய்.
இதோ அந்த புகைப்படம்.