நயன்தாராவின் ஆசைக் கணவன் முதன் முதலாக இந்தத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தெரியுமா..? இணையத்தில் லீக்கான ஆதாரம்..!

nayan-hus
nayan-hus

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் பிரபல முன்னணி நடிகை நயன்தாராவை சுமார் ஏழு வருடங்களாக காதலித்து வருவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சரி உடனடியாக இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்தான்.

இவ்வாறு பிரபலமான நமது நமது காதல் ஜோடிகள் முதன்முதலாக நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் அதன்பிறகு காற்றுவாக்கில் இரண்டு காதல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள்.

இது ஒருபக்கம் இருக்க தற்போது நயன்தாராவின் ஆசைக் கணவன் விக்னேஷ் சிவன் அவர்கள் தான் தல அஜித் நடிக்கவிருக்கும் அவருடைய 62வது திரைப்படத்தை இயக்க உள்ளாராம். இவ்வாறு வெளிவந்த தகவலின்படி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமின்றி இதனை கொண்டாடி வருகிறார்கள்.

பொதுவாக இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் என பலர் கூறி வருகிறார்கள் ஆனால் அதற்கு முன்பாகவே 2007 ஆம் ஆண்டு வெளியான திகில் படமான சிபி என்ற திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்திருப்பார்.+

nayan hus-1
nayan hus-1

இவர் அந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது.