முதலை கறியை சாப்பிட்ட நீயா, நானா கோபிநாத் – கடைசியில் கொடுத்த பதில் என்ன தெரியுமா.?

gopinath

விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் பல பிரபலங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கின்றனர். அதில் ஒரு சிலர் வெள்ளித்திரை பக்கம் படையெடுத்து அங்கு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர் குறிப்பாக சந்தானம், சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் இங்கிருந்து போனவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு சிலர் சின்னத்திரையிலும் சரி வெள்ளித் ததிரையிலும் சரி மாறி மாறி நடித்து வருகின்றனர் அந்த வகையில் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி, நீயா நானா கோபிநாத் ஆகிய இரண்டு பேரும், ரெண்டும் பக்கமும் தலைகாட்டி ஓடுகின்றனர் இதனால் இவர்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக உள்ளனர்.

குறிப்பாக நீயா நானா கோபிநாத் தன்னை நம்பி கொடுத்த நிகழ்ச்சிகளை சூப்பராக தொகுத்து வழங்குவார். இவரால் கூட விஜய் டிவி தொலைக்காட்சியை பல பேர் பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் டிவி இவரை விடாமல் பல லட்சம் சம்பளம் கொடுத்து தகவல் வைத்துக் கொண்டு இருக்கிறது.

கோபிநாத்  நீயா நானா நிகழ்ச்சி, விருது விழா மற்றும் படத்தின் வெற்றி விழா  போன்றவற்றை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி ஓடிக் கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நீயா நானா கோபிநாத் தற்பொழுது தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் முதலில் கறி விற்கும் இடத்தில் நின்று கோபிநாத் முதலில் கறி வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

அதன் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது முதலை கறியை சாப்பிட்டுவிட்டு நீயா நானா கோபிநாத் சொன்னது முதலை கறி செம்மையாக இருக்கிறது என சொல்லி உள்ளார் இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது இதை பார்த்த பலரும் ஷாக் காகி இருக்கின்றனர். இதோ பாருங்கள்..

gopinath
gopinath