விவாகரத்து பிரச்சனையின் காரணமாகத்தான் பழைய சட்டையுடன் மிகவும் சோகமாக வாரிசு படத்தின் விழாவில் கலந்துக் கொண்டாரா விஜய்.! விளக்கம் அளிக்கும் ரசிகர்கள்..

vijay-sangeetha
vijay-sangeetha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய காதல் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்ற அதனால் கவலையிலிருந்து வருவதாகவும் பரிசு திரைப்படத்தின் விழாவுக்கு கூட விஜய் மிகவும் பாவம் போன்று வந்திருந்ததாகவும் சமீப காலங்களாக பேச்சுகள் துவங்கப்பட்டுள்ளது.

அதாவது விஜயின் காதல் மனைவியான சங்கீதா நடிகர் விஜய்யை விவாகரத்து செய்துவிட்டு தங்களுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் என மூத்த பத்திரிக்கையாளரான தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளார். எனவே இதன் காரணமாகத்தான் அட்லி மனைவியின் வளைகாப்பிற்கு கூட நடிகர் விஜய் தனியாக வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் விடுமுறை நாட்களுக்காக சங்கீதா தன்னுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு சென்றிருப்பதாக கூறி வருகிறார்கள் எனவே விஜய்க்கு வேலை இருப்பதனால் தான் அவர்களுடன் செல்லவில்லை எனவும் விஜயின் ரசிகர்கள் அண்ணனும் அண்ணிக்கும் விவாகரத்து நடக்காது எனவும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பழைய சட்டை, சரியாக தலைமுடியை சீவவில்லை தாடி ட்ரிம் செய்யவில்லை பார்க்கவே மிகவும் எளிமையாக பாவமான முகத்துடன் கலந்து கொண்டார் ஏன் அந்த விழாவிற்கு விஜயின் அப்பா, அம்மா வந்திருந்த பொழுது அவர்களை கூட விஜய் அவர்கள் சரியாக கண்டுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இவ்வாறு மனைவி தன்னை விட்டு பிரிந்த கவலையில்தான் அப்படி விஜய் வந்திருந்தார் என்பது கூட தெரியாமல் இயக்குனர் ஜேம்ஸ் வசந்த் தலைமுடியை சீவி நல்ல சட்டை போட்டுட்டு வருமாறு தெரிவித்திருக்கிறார் எனவும் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ்சாக இருக்கிறது.

இந்த நேரத்தில் நடிகர் விஜயின் விவாகரத்து பிரச்சனை சோசியல் மீடியாவில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது எனவே இது குறித்து விரைவில் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமான தகவலை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ரசிகர்கள் நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதாவுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சங்கீதா தன்னுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு சென்றிருக்கிறார் என்று கூறியதை மட்டும் நம்புகிறோம் எனக் கூறி வருகிறார்கள்.