சமந்தாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாரா நாக சைதன்யா.? வெளிவந்த உண்மை தகவல்..

samantha-23
samantha-23

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தாவுக்கு தற்பொழுது மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கிருந்து கொண்டே டப்பிங் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இவர் மருத்துவமனையில் இருந்து கொண்டே தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு இருந்த நிலையில் இதனையடுத்து சமந்தாவிற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள்.

மேலும் இவர் விரைவில் குணமாக வேண்டும் எனவும் கூறிவந்த நிலையில் தற்போது சமந்தாவின் முன்னால் கணவரான நாக சைதன்யா மருத்துவமனைக்குச் சென்று அவரை பார்த்து நலம் விசாரித்து இருக்கிறார் இது குறித்த தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது. இது வதந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவுக்கு போன் மூலம் நலம் விசாரித்துள்ளார் ராக சைதன்யா இவ்வாறு சமந்தாவை பிரிந்து விட்டாலும் அவரைப்பற்றி தரைகுறைவாகவோ இல்லை மரியாதை குறைவாகவோ இதுவரை இதுவும் நாக சைதன்யா பேசியது இல்லை மேலும் சமந்தாவுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது வரையிலும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விரைவில் இவர்கள் ஒன்றிணைந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் சமந்தாவை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறாராம் முன்னாள் கணவரின் தந்தை நாகர்ஜுனா. நாகார்ஜுனா சமந்தா எங்கள் வீட்டை விட்டு சென்றிருந்தாலும் அவர் என்றுமே எங்களுடைய மகள்தான் என கூறியுள்ளார்.

இவர் சொன்ன விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது இதனைத் தொடர்ந்து சமந்தாவை நான் ஒரு பொழுதும் மருமகளாக பார்த்தது இல்லை மகளாகத்தான் பார்த்தேன் எனவும் நாகர்ஜுனா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாக சைதன்யாவின் குடும்பமே சமந்தாவின் மேல் மிகவும் பாசமாக இருந்து வரும் நிலையில் சமந்தாவும் இதுவரையிலும் நாகர்ஜுனா பற்றியோ இல்லை அவரை குடும்பத்தினர்களை பற்றியோ இதுவரை எந்த ஒரு பேட்டியிலும் தரை குறைவாக பேசியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.