நடிகர் சூர்யா மதம் மாறினாரா.? கூகுள் கூறியதால் மீண்டும் சூடு பிடிக்கும் பிரச்சனை.

surya
surya

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சிவகுமார் இவரை தொடர்ந்து அவரது வாரிசுகள் தற்போது தமிழ் சினிமா உலகில் காலூன்றி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றனர் அவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள் இருவரும் தனக்கென ஒரு பாணியை பின்பற்றியே தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர் மேலும் இவர்களுக்குகென ஒரு ரசிகர் பட்டாளங்கள் இருந்துவருகின்றன அதிலும் குறிப்பாக சூர்யாவுக்கு  அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் சினிமா உலகில் சிறப்பாக பயணித்து வரும் சூர்யா தற்போது சில பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார் அவையில் சமீபத்தில் இவர் மதம் மாற்றினார் என ஒரு தரப்பினர் கூறி வந்தனர் இருப்பினும் அந்த குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் மறைக்கப்பட்டன இருப்பினும் இதற்கான குரல்கள் எழுப்பப்பட்டு வந்தன இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் தரப்பிலிருந்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டது இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறாகும் என கூறினர்.

இந்த நிலையில் மீண்டும் தற்பொழுது அந்த விவகாரம் பிடித்துள்ளது அதற்க்கு காரணம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூகுள் தான் காரணம் நாம் ஒரு பொருளைத் தேடுவது அல்லது காண்பதற்கு பெரும் உதவியாக இருக்கிறது கூகுள் இந்த நிலையில் surya original name  என்று தட்டினாள். அவரது பெயர் “சூரையா ஜமால் சேக்” என்று காட்டுகிறது.

இதற்க்கு நடிகர் சூர்யா தரப்பினர் அவர் மதம் மாறவில்லை என ஒருபக்கம் கூறி வந்தாலும் உலகத்தரம் வாய்ந்த கூகுள் என்னவோ அவர் மதமாற்றம் செய்யப்பட்ட பெயரையே குறிப்பிடுகிறது இருப்பினும் இது நிஜமாகவே சூர்யா மதம் மாறினாரா என்ற கேள்வி எழுப்பி உள்ளது மேலும் அப்படி இருந்தால் ஏன் மறைக்க வேண்டும் என கேட்கவும் தோன்றுகிறது.

சினிமா உலகில் பல நடிகர்கள் தனது பெயரை ஐ பிரபலப்படுத்த கொள்ள வித்தியாசமான புதிய பெயரை வைப்பது வழக்கம் அப்படி சினிமா உலகில் வருவதற்கு முன் இயற்பெயரான சரவணன் என்ற பெயருடன் வலம் வந்த இவர் பின் பெயரை மாற்றி சூர்யாமாற்றிக் கொண்டார் ஆனால் தற்பொழுது சூர்யாவின் நிஜ பெயரை கேட்டால் சரவணன் என்று கூறாமல் “சூரையா ஜமால் சேக்” என்று காட்டுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மேலும் இதுபற்றி சூர்யா ரசிகர்கள் இணையதள விஷமிகள் தான் இந்த வேலையை செய்து உள்ளனர் என கூறியும் வருகின்றனர்.

suriya-original-name
suriya-original-name

சூர்யா இஸ்லாமிய மதத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் மேலும் எந்த மதத்திற்கும் அவர் மாறவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அப்படி இவர் மாறவில்லை என்றால் கூகுள் ஏன் இவ்வாறு கூறுகிறது எனவும் கேட்டு வருகின்றனர் இது குறித்து சூர்யா தரப்பினர் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது சினிமா ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

suriya-original-name
suriya-original-name