விக்ரம் நடிப்பில் வெளியானது துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்.!

Dhruva Natchathiram - Official Trailer
Dhruva Natchathiram - Official Trailer

Dhruva natchathiram trailer : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி உள்ளது துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் துருவ நட்சத்திரம் இந்த திரைப்படம் நீண்ட வருடமாக கிடப்பில் இருந்து வந்தது மேலும் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்யதர்ஷினி, ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி வெளியிட இருக்கிறது படக்குழு ஏற்கனவே படத்தில் இருந்து பல போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்பொழுது படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

இதோ துருவ நட்சத்திர ட்ரெய்லர்