தோனி பட ஹீரோயின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் இன்ஸ்டகிராமை ஆட்டம் காண வைத்துள்ளது.
2015ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமானவர் திஷா பதானி. இவர் தெலுங்கில் அறிமுகமானாலும் பாலிவுட் திரைப்படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். அதே போல் தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய தோனி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான விருது சிறந்த நடிப்புக்கான விருது என பல விருதுகளை வென்றார். தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே நாடு முழுவதும் ரசிகர்களை பெற்று விட்டார். இவர் பிரபல நடிகரான டைகர் ஷெராப் உடன் அடிக்கடி கிசுகிசுப்பில் மாட்டிக் கொள்வார். அதுவும் அடிக்கடி கேமராவில் சிக்கிக் கொள்வார்.
அதேபோல் இவர்கள் இருவரும் தங்களுடைய ரிலேஷன்ஷிப் குறித்து தீயாய் பரவும் தகவலை மறுத்து வருகிறார்கள் இந்த நிலையில் டைகர் ஷெராபின் தாயார் ஆயிஷா ஷேரப் போஸ்ட் ஒன்றை வெளியிட்டார் அந்த போஸ்ட் அனைவரும் கவனத்தையும் ஈர்த்தது.
அதாவது சமூக வலைதளத்தில் திஷா பதானியின் சோசியல் மீடியா பக்கத்தில் வொண்டர் வுமன் என பதிவிட்டிருந்தார் இதனை பார்த்த ரசிகர்கள் ஆயிஷாவின் அன்புக்குரியவர் ஆகிவிட்டீர்கள் என கிண்டல் அடித்தார்கள்.
இந்தநிலையில் திஷா பதானி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் கவர்ச்சி படங்களை ஷேர் செய்வது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் இந்தப் புகைப்படம் இன்ஸ்டகிராமை ஆட்டம் காண வைத்துள்ளது.
இந்த புகைப்படத்தில் உடலில் மணல் ஒட்டியுள்ள படி தனது ஸ்ட்ரச்சரை அப்பட்டமாகக் காட்டி 2 மில்லியன் பார்வையாளர்களை ஏங்க வைத்துவிட்டார்.