சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சீரியல் தெய்வமகள். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் வாணி போஜன், ரேகா கிருஷ்ணப்பா போன்றவர்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்கள்.
அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவிற்கு அண்ணியாராக நடித்து சிறந்த வில்லியாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறார் ரேகா கிருஷ்ணப்பா .
அந்தவகையில் சீரியலில் நடித்த இவர் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். மேலும் அதுமட்டுமல்லாமல் சமூகவலைத்தளங்களில் மற்ற நடிகைகளைப் போல இவரும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய மகளுடன் அரைக்கால் டவுசரில் கவர்ச்சியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அண்ணியாரா இது சீரியலில் அடக்க ஓடுக்கமாக இருந்த இவரா தற்போது இப்படி புகைப்படம் வெளியிட்டு இருப்பது என ஆச்சரியமாக பார்கிறார்கள் இதோ அந்த புகைப்படம்.