பாவாடை தாவணியை இடுப்பில் சொருகிக் கொண்டு இளசுகளை சொக்க வைத்த நடிகை தர்ஷா குப்தா.! புகைப்படத்தை பார்த்து அங்கம் அங்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்

dharsha gupta
dharsha gupta

சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வெள்ளித்திரை நடிகைகளுக்கே டப் கொடுத்து ஆட்டி படைத்து வருகிறார்கள் சின்னத்திரை நடிகைகள். அந்தவகையில் ஷிவானி நாராயணன் தர்ஷா குப்தா என பல நடிகைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் ட்ரான்ஸ்பரண்ட் ஆனா உடையில் ஆரம்பித்து பிகினி உடை வரை கலக்கு கலக்கு என்று கலக்கி விட்டார்கள்.

dharsha gupta
dharsha gupta

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த கூக் வித் கோமாளி சீசன் 2 ல் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை தர்ஷா குப்தா இந்த நிகழ்ச்சியில் புகழ் மற்றும் தர்ஷா காம்பினேஷன் ரசிகர்களையே வியக்கவைத்தது அதனால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சன் தொலைக்காட்சியில் மின்னலே விஜய் தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

dharsha gupta
dharsha gupta

இந்த நிலையில் தர்ஷா குப்தா படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் திரவுபதி  திரைப்படத்தை இயக்கிய மோகன் அடுத்ததாக ரிச்சர்ட் அவர்களை வைத்து மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் அந்த திரைப்படத்திற்கு ருத்ரதாண்டவம் என பெயரிட்டுள்ளார் அந்த திரைப்படத்தில் தர்ஷா குப்தா  கதாநாயகியாக நடித்துள்ளார்.

dharsha gupta
dharsha gupta

இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது அந்த டிரைலரில் தர்ஷா குப்தா பின்னிப் பெடல் எடுத்து விட்டார் தர்ஷா குப்தா எப்பொழுது மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்து வந்தார் ஆனால் சமீபகாலமாக தாவணி புடவை என போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கி வைத்து வருகிறார்.

dharsha gupta
dharsha gupta

இதோ அவர் வெளியிட்டுள்ள தாவணி பாவாடை புகைப்படங்கள்.

dharsha gupta
dharsha gupta