தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த நடிகையைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்த நடிகையிடம் பல கேள்விகள் கேட்டும் வருகிறார்கள். என்னதான் ரசிகர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் மிகவும் ஆபாசமான கேள்விகளை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இதற்காக ரசிகர்களை குத்தம் சொல்ல முடியாது ஏனென்றால் நடிகைகள் தான் தங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது. அதன்பிறகு ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது இதையெல்லாம் செய்தால் ரசிகர்கள் கண்டபடி கேட்கத் தான் செய்வார்கள்.
முன்பெல்லாம் சினிமாவில் ஒரு நடிகையை பார்ப்பதே கடினம் பேசுவது என்றால் நடக்காத காரியம் எனவே அவரை தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ச்சி பட்டுக் கொள்ள வேண்டியது தான். ஆனால் தற்பொழுது நடிகைகளிடம் ரசிகர்கள் முகம் சுலிக்கும் அளவிற்கு பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
அப்படி ரசிகர் கேட்டாலும் நடிகைகள் நிறுத்துவது இல்லை அவர்களுக்கான தக்க பதிலை கொடுத்துவிட்டு மீண்டும் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது தொடர்ந்து சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளவர் நடிகை தர்ஷா குப்தா.
இவர் ஆரம்பத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கி வந்தார். அதன் பிறகு போகப்போக இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் தற்பொழுது டைட்டான உடையில் தனது உடல் ஷேப் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.