அழகிய காட்சியை தேடாதீர்கள் காணும் காட்சியை அழகாக்குங்கள் வாழ்க்கை அழகாகும்.! கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷா குப்தா..

dharsha-gupta

நடிகை தர்ஷா குப்தா தொலைக்காட்சி நடிகையாகவும் சினிமா நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் கலந்து கொண்டார் இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால் 2017 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் என்ற சீரியலில் விஜய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து மின்னலே சீரியலில் வர்ஷா கதாபாத்திரத்திலும், செந்தூரப்பூவே ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் நடித்து வந்திருந்தார். மேலும் 2021 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கெஸ்டாக கலந்து கொண்டார்.

பிறகு காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் இப்படி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த தர்ஷா குப்தா ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார்.

சமீப காலமாக பல நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு எப்படியாவது பட வாய்ப்பு தட்டி வருகிறார்கள் ஆனால் இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய உடலைக் காட்டி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார்.

dharsha-gupta
dharsha-gupta

இந்த நிலையில் தற்பொழுது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கிள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் தமிழ் சினிமாவில் எப்படியாவது தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அதனால் அதிக முயற்சியும் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கொழுக்கு முழுக்க என தன்னுடைய உடலைக் காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

dharsha-gupta

அது மட்டும் இல்லாமல் அந்த புகைப்படத்திற்கு கேப்டன் ஆகஅழகிய காட்சியை தேடாதீர்கள் காணும் காட்சியை அழகாக்குங்கள் வாழ்க்கை அழகாக்கும் என பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

dharsha-gupta