சமீப காலமாக சின்னத்திரை நடிகைகள் பலரும் சினிமாவில் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் வாணி போஜன், பிரியா பவானி சங்கர் என பல நடிகைகளை கூறிக் கொண்டு செல்லலாம் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் செம்பருத்தி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மிகவும் பிரபலம் அடைந்தவர் தர்ஷா குப்தா.
இவர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விஜய் தொலைக்காட்சியில் ரியலிட்டி ஷோவாக ஒளிபரப்பப்பட்டு வந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியில் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் புகழுடன் மிகவும் ரொமான்டிக்காக செய்து வந்தார்.
சின்னத்திரையின் மூலம் பிரபலம் அடைந்ததால் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ரிச்சர்ட் நடிப்பில் வெளியாகிய ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த வரவேற்பை பெற்றார் இந்த திரைப்படத்தை மோகன் ஜி அவர்கள் தான் இயக்கியிருந்தார் இதற்கு முன்பு இவர் பழைய வண்ணாரப்பேட்டை திரௌபதி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.
சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் தற்பொழுது கிளாமர் உடையில் டூ பீஸ் உடையில் சில புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரளாகி வருவது மட்டுமல்லாமல் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்