dharsha gupta new look photo: தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக பல சீரியல் நடிகைகள் இணையதளங்களில் புகைப்படங்களை வாரிவழங்கி கொண்டிருக்கிறார்கள். அதே போல் தர்ஷா குப்தாவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கருப்பு நிற மெல்லிய புடவையில் முன்னழகு பின்னழகு என மாரி மாரி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெண்ணே…!!! நீ நூறாண்டு எழுதிய ஓவியமோ! கோடியுகம் மீகண்ட இயற்கைப் பொழிலோ! புரளியாய் சொல்லக்கூட, எனக்குக் கற்பனை வருமோ! சிற்பியோ? கவிஞனோ? உனைப் படைத்தவன், கற்பனைக் கடவுளோ?கண் கொடுக்க நினைத்தவன் கருங்குழியில் அச்செடுத்தான்! தேகம் இழைக்கவோ – மயில்பீலி முக்கோடி கடன் பெற்றான்! உன் இதழ் சிவக்க, ஓர் திரவியம் படைத்தான்! அதில்,
மிஞ்சியன கொண்டு, விண்மீன்களை வடித்தான்! உன் புருவம் வரைய,
இருள் யாவும் குழைத்தான்! உன் கையொப்ப வாசனைக்கோ, கோடி மலர் சோதித்தான்! கூந்தலைத் திரிக்க, கருமேகங்கள் படைத்தான்!
அதில் வகிடொன்று திணிக்க, மின்னலைப் பிடித்தான்! உன் பாத சுவடுகளில் உள்ளடக்கா கவிதைகள் உண்டோ உன் உடல் மொழிக்குள் அடங்காத இலக்கணம்தான் உண்டோ!உனை ரசிப்போர் எவரையும் படைக்கவில்லை என்றே, ஆயக் கலைகள், அறுபத்தி நான்கு என்கிறான்..!!
அழகே…!!! உன்னை வர்ணிக்க தெரியாமலில்லை. ஆனால் உனக்கு ஏற்ற அபூர்வ வார்த்தைகள் இத்தரணியில் கிடைக்கவில்லையே…!!!!. போன்ற கவிகைகளால் தர்ஷா குப்தாவின் வர்ணித்து வருகிறார்கள்.
இவர் முள்ளும் மலரும் என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தார்.தற்போது மின்னலே என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்.
dharsha gupta