தர்ஷா குப்தா இவர் இணையதளங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருடைய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்திரி பூ கலரில் உடை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்து ரசிகர் ஒருவர் “பெண்ணே..!!! என்னை மறந்து, எழுதுகோல் இல்லாமல்
எழுதிக் கொண்டு இருக்கிறேன், உனக்கான கவிதை ஒன்றை, இன்னும் முடிந்தபாடில்லை, உன் அழகிற்கு முடிவு என்பதே இல்லை, இனி எழுதுவதற்கு என்னிடம், வார்த்தைகள் ஏதும் இல்லை!!!” என தர்ஷா குப்தாவை கவிதையால் வர்ணித்துள்ளார்.
இவர் முள்ளும் மலரும் என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதையடுத்து மின்னலே என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ.