சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள் முதல் சிறிய வயது குழந்தை நட்சத்திரங்கள் வரை அனைவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குப்பெற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர்.தற்போது இவர் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இவர் எப்படியாவது வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து சிலுக்கு, ஷகிலா போன்ற முன்னணி கவர்ச்சி நடிகைகளைகே டப் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் பிளாஸ்க் விளம்பரம் ஒன்றிற்காக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படத்தில் மிகவும் டைட்டான உடையில் தனது உடல் ஷேப் தெரியும் அளவிற்கு போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.