சமுகவலைதளத்தில் வைரலாகும் தனுஷின் சிக்ஸ் பேக் work out வீடியோ.!

danush
danush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குவர் தனுஷ். இவர் சினிமா உலகில் சமூக அக்கரை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து  வருகிறார் அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த படங்களான அசுரன், பட்டாஸ் போன்ற படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமால் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

தற்பொழுது அவர் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இதனை தொடர்ந்து அவர் மேலும் பல படங்கள் தற்போது நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தனுஷ் பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அது என்னவென்றால் இவர் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்பேக் வைத்தபடி ஒரு மாசாக சண்டை போடுவார்.

அந்த க்ளைமாக்ஸ் காட்சிக்காக தனுஷ் அவர்கள் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.