Dhanush : நடிகர் தனுஷ் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்று கண்டது. அதனை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர்.
திரைப்படத்தில் வெற்றி கரமாக நடித்து முடித்துள்ளார். படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் படமாக வந்துள்ளது. இதனை முடித்த கையோடு திருப்பதி கோயிலுக்கு சென்று மொட்டை அடித்து வந்தார் தனுஷ் அடுத்ததாக தனது 50 வது படத்தை இயக்கிய அவரே நடிக்கவும் உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்ச அளவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் பற்றி ஒரு தகவல் வைரலாகியுள்ளது அதாவது அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு இருக்கு வந்து விட்டால் நடிப்பில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்துவார்.
ஆனால் சமீபகாலமாக அவர் அடிக்கடி ஷூட்டிங் கேன்சல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது இதற்கு காரணம் ஐஸ்வர்யா ரஜினி என கூறப்படுகிறது தனுஷ் நெருங்கிய வட்டாரங்கள் சொல்லுவது என்னவென்றால் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்களில் உள்ளனர்.
குடும்பத்துடன் வாழ்க்கையை வாழ்ந்த தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடுகள் வர சமீபகாலமாக பிரிந்துள்ளனர் இது தனுஷுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாம். அதனால்தான் அவர் அடிக்கடி சூட்டியை கேன்சல் செய்துவிட்டு வீட்டுக்கு போய் விடுவதாக கூறப்படுகிறது.