தனுஷின் போயஸ் கார்டன் வீட்டில் மொத்தம் “இத்தனை வசதிகள்” இருக்கிறதா.? அசந்துப்போன ரசிகர்கள்

dhanush-

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தனுஷ். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து பேரையும், புகழையும் சம்பாதித்துள்ளார் இவர் கடைசியாக நடித்த “வாத்தி” திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் திரையரங்கு பக்கம் இழுக்கப்பட்டனர்.

தொடர்ந்து நல்ல  பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதால் வாத்தி படத்தின் வசூல் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகரித்தது இதுவரை மட்டுமே 102 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தி உள்ளது இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்து காணப்படுகிறது இப்படி ஓடிக் கொண்டிருக்கும் தனுஷ் பல்வேறு இடங்களில் சொத்து சேர்த்து வருகிறார் அதன்படி போயஸ் கார்டனில் 150 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட வீட்டை கட்டினார் அண்மையில் கூட தனது குடும்பத்துடன் சென்று பார்த்து வந்தார் அதன் புகைப்படங்கள் கூட பெரிய அளவில் பேசப்பட்டது..

இப்படி இருக்கின்ற நிலையில் அந்த பிரம்மாண்ட வீட்டில் என்னென்ன சிறப்புகழ் இருக்கிறது என்பது குறித்தும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. போயஸ் கார்டனில் 25 கோடிக்கு நிலம் வாங்கி 150 கோடி பிரம்மாண்ட வீடு கட்டு உள்ளார் இந்த வீட்டின் உள் அனைத்தும் ரிமோட் கண்ட்ரோல் வசதி கொண்டுள்ளதாம்.

ஒவ்வொரு ஃப்ளோருக்கும் செல்ல வீட்டிலேயே கிப்ட் எல்லாம் கட்டி வைத்துள்ளனர். இது தவிர இந்த வீட்டில் விளையாட அறை.. படம் பார்க்க தனியறை நீச்சல் குளம் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து தனுஷ் கட்டி உள்ளார் என சொல்லப்படுகிறது. விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் இது வீடா இல்ல சொகுசு கப்பலா எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

dhanush-
dhanush-