அர்ஜுனின் முதல்வன் திரைப்படத்தின் கதை தான் தனுஷின் மாறன் திரைப்படம்..! இணையத்தில் லீக்கான சீக்ரெட்..!

maran-1
maran-1

தமிழ் சினிமாவில்  தவிர்க்க முடியாத நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மேலும் இந்த பிரமாண்டமான திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது அந்த வகையில் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் மாசான லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதாவது கார்த்திக் நரேனுக்கு ஆரம்பத்திலிருந்து ஜர்னலிஸம் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது.

அந்த வகையில் இதனை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தினால்  திரைப்படத்தின் மூலமாக கொண்டு சேர்க்க முயற்சி செய்த நிலையில் தற்போது மாறன் திரைப்படம் அவருக்கு  உறுதுணையாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மாறன் திரைப்படத்தில் பத்திரிகையாளராக நடித்துள்ளார் ஆனால்.ஆகையால் இந்த திரைப்படம் முழுவதும் ஜனனி சாகவே இருக்காது ஏமோஷனல் ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும்.

அந்த வகையில் சமுத்திரக்கனி அரசியல்வாதி போன்ற கெட்டப்பில் இருப்பதன் காரணமாக பத்திரிக்கையாளராக இருக்கும் தனுஷ் பல உண்மைகளை கண்டறிவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும் என உணரப்படுகிறது இதனால் இந்த தேவதை பார்க்கும்போது முதல்வன் திரைப்படம் போல இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.