Rajinikanth : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த ரஜினி தனது திறமை ஸ்டைல் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அதன் பிறகு கூட பல நடிகைகள் ரஜினி கருப்பாக இருக்கிறார்கள் நாங்கள் அடிக்க மாட்டோம் என ஒதுக்கிய காலம் உண்டு..
ஆனால் தொடர்ந்து போராடிய ரஜினி ஒரு கட்டத்தில் வெற்றிகளை மட்டுமே குவித்து மக்கள் மனதில் இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் என்ற பெயரை சம்பாதித்தார். 70 வயதை தாண்டிய ரஜினி தற்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார் கடைசியாக வெளியான ஜெயிலர் அதிரி புதரி ஹிட்..
73 வயதில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகர் ரஜினி.. வைரலாகும் புகைப்படம்
அடித்ததை தொடர்ந்து தலைவர் 170, 171 மற்றும் லால் சலாம் போன்ற படங்களில் கைவசம் இருக்கின்றனர் இந்த நிலையில் நடிகர் ரஜினி 73 வது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அதன் புகைப்படங்கள் வெளிவந்த வைரலாகின்றன விஷயத்தை கேள்வி ஏற்பட்ட ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அப்படி நடிகர் தனுஷும் ரஜினிக்கு “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா” என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் ரஜினியின் பிறந்த நாளையோட்டி HBD Super star rajinikath என்ற ஹேர் ஸ்டைக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
பாக்கியா தலையில் இடியை இறக்கிய கோதாண்டம்.. போலீஸ் கேஸ் வரை சென்ற கேண்டி ஆடர்
இதைப் பார்த்த ரசிகர்கள் தனுஷ் வாழ்க்கையில் எத்தனை தான் பிரச்சனைகள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் மற்றும் அவருடைய பிறந்தநாளுக்கு முதலாளாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார் ரஜினி மீது தனுசுக்கு தனி பாசம் இருக்கிறது அது இன்றுவரை குறையவே இல்லை எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Happy birthday Thalaiva @rajinikanth 🙏🙏🙏🙏♥️♥️♥️
— Dhanush (@dhanushkraja) December 12, 2023