விஜய்சேதுபதிக்கு மகளா நடித்த 17 வயது பருவமொட்டை தனக்கு ஜோடியாக மாற்றிய தனுஷ்.? தமன்னாவை அழகில் ஓரம் கட்டுறாரே..

dhanush

நடிகர் தனுஷ் கர்ணன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹாலிவுட்டில் the gray man என்ற திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் தனுஷ் அவர்கள் இந்தியா வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நிலவும் சூழல் சரி இல்லாததால் தற்போது அங்கேயே தங்கி ரெஸ்ட் எடுத்து வருகிறார்.

இவர் சென்னை வந்தவுடன் படங்களை மிகவும் குறைந்த காலத்திலேயே இயக்கும் திறமை வாய்ந்த இயக்குனரான கார்த்திக் நரேன் தனுஷின்  D43  திரைப்படத்தை இயக்க ரெடியாக இருக்கிறார் அதுபோல தனுஷும் வந்தவுடன் இந்த படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் இந்த திரைப்படத்தில் முடித்துவிட்டு அவர் அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை பாலாஜி மோகன் ஐபோனில் வைத்து எடுக்க உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது காரணம் இதில் படத்தை எடுத்தால் எப்படி இருக்கும் என்பது மக்களின் கேள்விக்குறியாக இருக்கிறது.படத்தை பார்க்க காத்து கிடக்கின்றனர்.

மேலும் இந்த திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக 17வயது நடிகையை நடிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பென்னா என்ற திரைப்படத்தில் நடித்த நடிகையான  கீர்த்தி ஷெட்டி தான் அவருக்கு ஒப்பந்தமாகி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராக இருப்பதால்தான் தனுஷ்க்கு ஏத்த ஜோடியாக இவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

keerthi shetty
keerthi shetty