படப்பிடிப்பின் பொழுது தனுஷை வச்சி செய்த சன் டிவி.! படம் வெற்றி பெற்றதால் பெருத்த அவமானத்தை கொடுத்த தனுஷ்..

sun-tv-dhanush
sun-tv-dhanush

பல்லாண்டு காலங்களாக முதன்மை தொலைக்காட்சியாக அனைவராலும் கூறப்பட்டு வருவது சன் டிவி தான். சன் குழுமம் சீரியல்கள் திரைப்படங்கள் ஒளிபரப்புவதை தாண்டி பெரிய நடிகர்களின் திரைப்படங்களை வாங்குவதையும்,தயாரிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இவர்கள் முன்பெல்லாம் படங்களை மிக குறைவான விலைக்கு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் முதன் முதலாக ரஜினி நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படத்தை இவர்களே தயாரித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு அதனை தொடர்ந்து தொழிலாக மாற்றி படங்கள் தயாரித்து வருவதை தற்போது வரையிலும் வழக்கமாக வைத்துள்ளார்கள். மேலும் இவர்களுக்கு பல நடிகர்களும் உதவி வரும் நிலையில் தற்போது இவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் யாராக இருந்தாலும் இவர்கள் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்பது போல் கட்டளையுடன் ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் சொல்வதை கேட்க முடியாது நீங்க சொல்லும் இடத்திற்கு வர முடியாது என சண்டை போட்ட முதல் ஆள் அஜித்குமார் தான்.அதன் பிறகு எந்த நடிகராக இருந்தாலும் அவர்கள் சொல்வதை கேட்டு தலையாட்டுவார்கள் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ஞ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இந்த திரைப்படத்தை தயாரிக்கும் பொழுது வேண்டா,வெறுப்பாக தயாரித்து வந்தார்கள். பிறகு வெளியிட வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர் இதன் காரணமாக வெளியிட்டதால் தனுஷ் மீது நம்பிக்கையில்லை படம் தோல்வியை தழுவும் என்ற எண்ணத்தில் இவர்கள் இருந்தார்கள். ஆனால் இந்த திரைப்படம் தற்பொழுது வெற்றியை பெற்றது.

மேலும் சமீபத்தில் தனுஷை சன் டிவி ப்ரோமோஷன் பேட்டிக்கு எடுக்க அனுப்பினார்கள் அங்கு தனுஷ் வர மறுத்து விட்டாராம் எனவே‌ தான் தனுஷ் தன்னுடைய சொந்த செலவில் புரமோஷன் பணிகளை செய்துள்ளார் மேலும் இதனை சன் டிவி பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை கூப்பிட்டால் உடனே வந்து உங்களுக்க தலையாட்ட வேண்டுமா என்ற கோபத்தில் கூறிவிட்டாராம். தற்பொழுது பெருத்த அவமானத்தை சன் டிவி.