தமிழ் சினிமாவில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் தனுஷ் ஏனென்றால் சமீபத்தில் இவர் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை பிரிய இருப்பதாக அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த செய்தி ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இதற்கு பல்வேறு பிரபலங்கள் இதுபோல் செய்யாதீர்கள் என கருத்து தெரிவித்து வந்தார்கள்.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் பாலிவுட் என ஒரு கலக்கு கலக்கி வருகிறார் இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. தனுஷ் நல்ல கதை உள்ள திரைப்படத்தையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதனால் தான் இவருக்கு வெற்றி கிடைத்து வருகிறது.
மேலும் தனுஷ் தன்னுடைய மனைவியை எதற்காக வேலை செய்கிறார் என்ற செய்தி மட்டும் இன்னும் வெளியிடாமல் இருந்து வருகிறார். மேலும் இவர் விவாகத்து செய்தியை வெளியிட்டதும் ரஜினி ரசிகர்கள் பலரும் ரஜினி அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு என்ன காரணம் என்று அறிவிக்காமல் இருக்கும் நிலையில் ரசிகர்கள் பல்வேறு காரணங்களை சமூக வலைதளத்தை கூறி வருகிறார்கள்.
தனுஷ் மனைவி ஐஸ்வர்யா அவர்களும் தனது ட்விட்டர் போட்டோவை அதிரடியாக மாற்றியுள்ளார் தற்பொழுது இவர் தனது அப்பா சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை வைத்துள்ளார். அந்த புகைப்படத்தில் சவுந்தர்யா அவர்களும் இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த மனுஷன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உடைந்த கையுடன் தனுஷ் கட்டுப்போட்டுக் கொண்டு மருத்துவமனையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் தான் அதனால் இந்த புகைப்படம் சிறு வயது புகைப்படம் தான் இருந்தாலும் தற்பொழுது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.