பிரியங்கா மோகனை தொடர்ந்து தனுஷ் திரைப்படம் என்றால் தலைதெறிக்க ஓடும் பிரபல நடிகை..! யார் தெரியுமா..?

dhanush-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கர்ணன் திரைப்படத்திற்குப் பிறகு எந்த ஒரு திரைப்படங்களிலும் ஹிட் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம் அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே வசூலில் தோல்வியை சந்தித்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இவர் கடைசியாக நடித்த 3 திரைப்படங்கள் இணையத்தில் வெளியானது மட்டுமில்லாமல் அவை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட முடியவில்லை இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு இந்த திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஒரு புதிய திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளாராம்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இதில் முதன் முதலாக ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நடிகை பிரியங்கா மோகன் இடம் தான்.

ஆனால் இவர் இந்த திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்க அதன்காரணமாக வேறு ஒரு ஹீரோயினை தேர்வு செய்யப்படவுள்ளனர் முடிவு செய்தார்கள் அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மகள் ஜான்வி கபூரை தேர்வு செய்தார்கள் ஆனால் அவரும் இந்த தனுஷ் திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை.

jhanvi kapoor-1
jhanvi kapoor-1

இதனால் தற்பொழுது சென்சேஷனல் நடிகை கீர்த்தி செடியை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று நாங்கள் முடிவு செய்துவிட்டார்கள் ஆனால் இவரும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம். இது ஒரு பக்கமிருக்க பொதுவாக தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் நடிப்பதற்கு எல்லா நடிகைகளும்  வணக்கம் தெரிவித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது தான் புரியாத புதிராக இருந்து வருகிறது.

Clipboard01