இப்பொழுது விவாகரத்தை அறிவித்த தனுஷ் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை எப்படி காதலித்துள்ளார் பார்த்தீர்களா.! வீடியோவை பார்த்து வருத்தப்படும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது இந்த நிலையில் தனுஷ் தற்போது தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட் ஹாலிவுட் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை தழுவியது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்னவென்றால் தனுஷ் நேற்று அதிரடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டார் அந்த அறிக்கையில் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை பிரிய இருப்பதாக தகவலை வெளியிட்டார்.

இவர்கள் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ரஜினி அவர்களுக்கு தைரியமாக இப்போதுதான் இருக்க வேண்டும் என ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும் தனுஷ் வெளியிட்ட அறிக்கைக்கு நீங்கள் இருவரும் குழந்தைகளுக்காக ஒன்றாக இருக்கக் கூடாது எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு இவ்வளவு கஷ்டத்தை தருகிறார்கள்  ஒருபக்கம் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள் ஒரு பக்கம் இவர்களின் விவாகரத்து குறித்து பல பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் ஒரு பக்கம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தனுஷ் ஐஸ்வர்யாவை உருகி உருகி காதலித்து ரொமான்ஸ் செய்யும் க்யூட்டான வீடியோ பாடல் அதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு பாசமாக இருந்துள்ளீர்கள் ஏன் இந்த முடிவு எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.