நடிகர் தனுஷ் சினிமா ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் தற்போது முற்றிலும் சமூக அக்கரை மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்த நினைத்து ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த படங்களும் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது சினிமா உலகில் சிறப்பாக ஓடிய நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.
சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி, சூப்பராக ஓடிக் கொண்டிருந்த நடிகர் தனுஷ்க்கு பிரச்சனை வர ஆரம்பித்தது ஐஸ்வர்யாவும், தனுஷம் அண்மையில் நாங்கள் இருவரும் பிரிந்து வாழ போகிறோம் என கூறினர். இதனால் தனுசுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளும் சிக்கல்களும் வர ஆரம்பித்ததை குறிப்பாக சினிமாவில் இவருக்கான வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
மேலும் படங்களும் இவர்களால் தயாரிக்கவும் முடியவில்லை அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார் இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட தனுஷ் தான் செய்தது தப்புதான் எனக்கூறி ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்தார். அனிருத் இதற்கிடையில் குறுக்கிட்டு இருவரையும் சேர்த்து வைத்துள்ளார் இருவரும் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின் சேர்ந்து வாழ்வார்கள் என கூறப்படுகிறது.
ஒரு பக்கம் பிரச்சினைகள் அனைத்தும் முடிந்த நிம்மதியாக இருக்கிறார். இந்த புதிய பட வாய்ப்புகளும் தற்போது கையில் இருந்த திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன இதனால் தனுஷ் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான க்ரே மேன் திரைப்படம் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் தனுஷ் சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளாராம்.
மேலும் ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடலெடுத்து உள்ளார் என கூறப்படுகிறது அண்மையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்னுக்காக நடிகர் தனுஷ் கலந்து கொண்டார் அப்பொழுது தனது இரு மகன்களையும் அழைத்துச் சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அங்கு தனுஷ் மற்றும் தனது இரு மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.