தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார் இதை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் தட்டிச் சென்றது.
இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது,.
இதனை தொடர்ந்து தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இந்த படத்திற்காக மாறி செல்வராஜ் ஒரு ஊரையே உருவாக்கியுள்ளார் என கூறபடுகிறது. மேலும் இந்த வீடியோ வெளியாகி சமூகவளைதலத்தில் சாதனை படத்து வருகிறது.
இதோ அந்த வீடியோ