நடிகர் தனுஷ் இளம் இயக்குனரான கார்த்திக் நரேனுடன் கூட்டணி அமைத்து தனது 43வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கப்பட்ட இருந்தாலும் வெகு விரைவிலேயே இந்த படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து 44வது திரைப் படத்தில் நடிகர் தனுஷ் பணியாற்ற உள்ளார் இந்த படத்தை இயக்குனர் ஜவகர் மித்திரன் எடுக்கிறார். தனுஷுடன் ஏற்கனவே இவர் இணைந்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது மேலும் இந்த படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதைப்படி மூன்று கதாநாயகிகள் தனுஷுடன் ஜோடி சேர உள்ளனர் முதல் ஆளாக நடிகை ஹன்சிகா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அடுத்த அடுத்த ஹீரோயின் யார் யார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ராசிகண்ணா மற்றும் பிரிய பவானி சங்கர் ஆகியஇருவரும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நடிகை என்றாலே நடிகர் தனுஷ் வேற மாதிரி வச்சி செய்வார் தற்போது மூன்று நடிகைகள் என்பதால்புரட்டி எடுப்பார் என சினிமா ரசிகர்கள் தற்போது கூற ஆரம்பித்துள்ளனர் மேலும் அதுவே படத்திற்குகான எதிர்பார்ப்பாக பார்க்க படுகிறது உள்ளது.