அவெஞ்சர்ஸ் பட இயக்குனருடன் தனுஷ் நடிக்கப் போகும் திரைப்படம் இப்படித்தான் இருக்கும் வைரலாகும் வீடியோ காணொளி.!

dhanush
dhanush

தனுஷ் தற்போது ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் அவர் நடிப்பில் சமீபத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கர்ணன் மற்றும் அந்தராங்கி ரே இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாவதற்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக  தனுஷ் அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்கள் Russo Brothers இயக்கத்தில் The Gray Man என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில் தற்பொழுது அந்த ஹாலிவுட் திரைப்படத்தை பற்றி ஒரு வீடியோ காணொளி வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ காணொளி என்ன வென்று கேட்டாள் தனுஷ் அந்த ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தால் இப்படி தான் இருக்கும் என்பது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோ காணொளியில் தனுஷ் மற்ற ஹாலிவுட் நடிகர்களுடன் நடிப்பது போல் உருவாகியுள்ளது.

இந்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதள பக்கங்களில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த வீடியோ காணொளியை பார்த்த தனுஷ் ரசிகர்கள் பலரும் சீக்கரம் இந்த திரைப்படத்தில் தனுஷ் நடித்தால் சூப்பராக இருக்கும் என கூறிவருகிறார்கள்.