சினிமா உலகில் நடிப்பதையும் தாண்டி நடிகர், நடிகைகள் பொதுமேடையில் தான் சந்திக்கிறார்கள் என நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் அது கிடையாது அதற்கும் அப்பாற்பட்டு இவர்கள் பார்ட்டி போன்றவற்றிலும் தன்னை தலைகாட்டி வருவதோடு மிக ஜாலியாக நெருங்கியும் பழகுகின்றனர்.
இப்போதைய காலகட்டத்தில் இது சகஜமான ஒன்றாக மாறி விட்டது என்பது தான் உண்மை. ஆனால் நாம் நினைப்பது போல இந்த பார்ட்டிகள் மிக சாதாரணமாக இருப்பது அல்ல. இதில் பல பார்ட்டி இருக்கின்றன. இந்த பார்ட்டிகள் நமக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளவும் முடியும் ஏன் சமீபத்தில் கூட போதையை பார்ட்டி கொண்டாடி ஷாருக்கான் மகன் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சினிமா உச்ச நட்சத்திரமாக இருக்கும் பெரும்பாலானோர் பார்ட்டியில் கலந்து கொள்வது இல்லை ஏனென்றால் இதன் மூலம் நமது சினிமா கேரியரில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடும் என கூறி சைலண்டாக இதிலிருந்து விலகிக் கொள்வார்கள் ஆனால் பெரும்பாலான நடிகைகள் பார்ட்டி என்றால் கண்டிப்பாக இருப்பார்கள்.
ஆனால் இதில் நடிகைகளையும் தாண்டி பார்ட்டியில் புகுந்து விளையாடுவர் தான் நடிகர் தனுஷ் இவர் பெரும்பாலும் ஹீரோவோட இருக்கிறாரோ இல்லையோ நடிகைகளுடன் பார்ட்டியை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இவர் நயன்தாரா, திரிஷா போன்றோருடன் பெரும்பாலான பார்ட்டியை கொண்டாடி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது போல இரவு நேர பார்ட்டியில் நடிகை திரிஷாவுடன் இவர் கொண்டாடிய பார்ட்டி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கல்யாணம் ஆகாத பெண்ணுடன் இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.