தனுஷ் பட நடிகையுடன் பீச்சில் குஜாலாக இருக்கும் திருமணமான நடிகர்.! இதுல டூபீஸ் வேற…

dhanush

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சைப் அலிகான். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்து உள்ளார். இந்த நிலையில் நடிகர் சைப் அலிகான்  கடந்த 1991 ஆம் ஆண்டு அக்டோபரில் நடிகை அமிர்தா சிங்கை திருமணம் செய்து கொள்கிறார் அதன் பிறகு 13 வருடங்கள் கழித்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது இந்த நிலையில் 13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினர் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்ட சைப் அலிக்கான் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் சாரா அலி கான். இவர் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார் மேலும் பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது தன்னுடன் நடித்த ஒரு நடிகரை காதலித்து அவருடன் டேட்டிங் சென்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பிரபல நடிகர் ஆன வருண் தவான் என்பவர் உடன் நடிகை சாரா அலிகான் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் பீஜில் அரட்டை அடித்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

அதாவது சமீபத்தில் ஒரு இளம் நடிகருடன் காதல் கலக்கத்தில் இருந்து வந்த சாரா அலிகான் அதன் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் வருண் தவானுடன் கோவாவில் பிகினி உடையில் அவருடன் ஊர் சுற்றி வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாராலி கான்.

ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் வருண் தவான் தற்போது சாரா அலிகான் உடன் தனிமையில் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sara ali khan
sara ali khan
sara ali khan