தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளம் வரும் ரஜினி காந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டு திடீரென தாங்கள் இருவரும் பிரியப் போவதாக அதிர்ச்சி குண்டை வீசினார்கள் இதனால் சினிமா பிரபலங்களும் ரஜினியும் மிகவும் பாதிக்கப்பட்டார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு அறிவுரையும் கூறினார்கள்.
என்னதான் இவர்களுக்கு அறிவுரை கூறினாலும் இவர்கள் மண்டையில் ஏறவில்லை. இருவரும் பிரிந்த நிலையில் தற்பொழுது தங்களுடைய வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்பொழுது தனுஷ் 150 கோடி போட்டு ஒரு வீட்டையும் வாங்கியுள்ளார்.
அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் சில நிமிடம் வர இருக்கிறார். இப்படி இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை பிரிந்து வாழ்ந்து வருவது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் நடிகர் தனுஷ் யாருடனும் ரகசிய தொடர்பில் இருக்கிறார் என பெரும் பேச்சு பொருளாக மாறி வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் அவர்கள் திரிஷா மற்றும் ஜெயம் ரவி அவரின் மனைவி என அனைவரும் வெளிநாட்டில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது அப்பொழுது மது போதையில் இருந்த தனுஷ் ஜெயம் ரவியின் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சண்டை போட்டுள்ளாராம்.
அந்த புகைப்படம் இணையதளத்தில் திடீரென வெளியாகி வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ஜெயம் ரவியின் பிறந்தநாள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் அந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது..