ஹாலிவுட் நடிகையுடன் தனுஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடன் வாழ்ந்து வாழ்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை விவாகரத்து செய்துவிட்டு தற்பொழுது தான் உண்டு தன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
அப்படி இருக்கும் நிலையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகிய வாத்தி திரைப்படம் ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பு பெற்றது இதனை தொடர்ந்து இந்த கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி பல நாடுகளில் வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தி கிரேமன் என்ற ஹாலிவுட் திரைப்படம் இணையதளத்திலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தி கிரேமென் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் நடிகை அவர்களுக்கு லிப் லாக் அடிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இவர் எக்ஸ்ட்ரார்னரி ஜானரி ஆப் த fakir என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த ஏரின் மோரியார்டிக்கு தனுஷ் லிப்லாக் அடித்துள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த பிறகு ஒழுக்கமாக வாழ வேண்டும்.
இது போல் காட்சிகளில் நடிக்கலாமா இதைப் பார்த்தால் உங்கள் முன்னாள் மனைவி என்ன நினைப்பார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.