ராசி கண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு தனது மகனின் கையை விட்ட தனுஷ்.! வைரலாகும் வீடியோ..

தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதியான நேற்று தமிழகத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் தங்களுடைய நல்ல விமர்சனத்தை தந்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தினை மித்ரன் ஜாக்பவர் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருந்தது. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்தியா மேனன்,பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். மேலும் தனுஷின் தாத்தாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, அப்பாவாக பிரகாஷ்ராஜ் ஆகியோர்கள் நடித்திருந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ரீச்சாகி உள்ளது. தொடர்ந்து பாசிட்டி கமெண்டுகளை இத்திரைப்படம் பெற்று வருவதால் பட குழுவினர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள் தனுஷ் நடிப்பில் சமீப காலங்களாக வெளியாகி வரும் கர்ணன், ஜகமே தந்திரம், மாறன் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் வெளியாகி நிலையில் சுமார் 1 வருடத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம் திரைப்படம் திருட்டுகளில் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் அதி காலை முதலில் இந்த திரைப்படத்தின் பார்ப்பதற்காக புக் செய்து வருகிறார்கள் அனைத்து திரை அரங்குகளும் புல்லாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் தன்னுடைய மகன், அனிருத் நடிகை ராஷிக் அண்ணா மற்றும் படக்குழுவினர்களுடன் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்குகளில் முதல் காட்சி பார்ப்பதற்காக காலை 8 மணிக்கு சென்றுள்ளார்கள்.

dhanush
dhanush

தனுஷ் திரையரங்கிற்கு வருகிறார் என்பது அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் குவிந்தார்கள் திரைப்படம் முடிந்த பிறகு காரில் ஏறி செல்ல கூட வழியில்லாததால் தனுஷ் தன்னுடைய பாதுகாப்பாளர்களுடன் நடிகை ராதிகா கைகளைப் பிடித்துக் கொண்டு மிகவும் வேகமாக ரசிகர்களின் கூட்டத்திலிருந்து தப்பித்து காரில் செல்லும் காட்சிகளின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் நடிகையின் கையை பிடித்துக் கொண்டு செல்லும் தனுஷ் தன்னுடன் படம் பார்க்க வந்த மகனை மறந்து விட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.