தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இவர் உலக அளவில் புகழ் பெற்று விளங்கி வருகிறார் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழியிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.என்னதான் தனுஷ் பிரபலமான நடிகர் என்றாலும் இவரை பலரும் தற்பொழுது வரை பல நடிகைகளுடன் சேர்த்து வைத்து பேசி வருகிறார்கள்.
அதற்கு முக்கிய காரணம் தனுஷ் பல நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொள்வாராம் சமீபத்தில் கூட இவருடன் சேர்த்து வைத்து பல நடிகைகளை பேசி வந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.இப்படி இருக்கும் நிலைமையில் இவரது மனைவியின் தங்கையான சௌந்தர்யாவுக்கு முதல் திருமணம் நடைபெற்று இவரால் தான் சௌந்தர்யா விவாகரத்து பெற்றதாக ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆம் தனுஷ் பொதுவாகவே இரவு பார்ட்டிக்கு செல்வார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அப்படி இருக்கும் நிலையில் இவர் ஒரு நாள் பார்ட்டியில் தனது மச்சினிச்சி சௌந்தர்யாவுடன் இரவு பார்ட்டிக்கு சென்றாராம் அந்த நேரத்தில் சௌந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின் என்பவருடைய நண்பர் அந்த பார்ட்டிக்கு வந்துள்ளாராம்.
அப்பொழுது சௌந்தர்யாவை அஸ்வினின் நண்பர் சௌந்தர்யா என்னென்ன செய்கிறார் என்பதை கவனித்துக் கொண்டே இருந்தாராம் பின்பு அந்த இரவு பார்ட்டியில் தனுஷுடன் சௌந்தர்யா அன்று இரவு தங்கி விட்டாராம் இதனை கவனித்து வந்த அஸ்வினின் நண்பர் உடனே அஸ்வினிடம் கூறிய பொழுது தனது மனைவி இரவு பார்ட்டிக்கு போனதைப் பார்த்து கோபம் கூட படவில்லையாம்.
ஆனால் தனது நண்பன் சொன்ன வார்த்தைகள் இவரை விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வைத்து விட்டதாம்.தனுசுடன் சௌந்தர்யா ஒரு இரவு தங்கியதால் தான் விவாகரத்து பெற அஷ்வின் முடிவு செய்ததாக கூறப்படுகிறது மேலும் இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பலரும் இதனை தான் கூறி வருகிறார்களாம்.