தான் காதலித்த நடிகையை இன்னொரு நடிகர் காதலிப்பது தெரிந்தும்விட்டுக்கொடுத்த தனுஷ்.! ஆனால் கடைசியில் நடந்த பரிதாபம்..

dhanush-love

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். செல்வராகவன் தனுஷ் கூட்டணி நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் இணைந்துள்ளது அதனால் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தனுஷ் அவர்களுக்கு சினிமா வாழ்க்கை நல்லபடியாக போனாலும் நிஜ வாழ்க்கை மட்டும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதேபோல் நடிகர் தனுஷ் மேடைகளில் பேசும் பேச்சுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் கொஞ்சம் கூட பொருந்தாது. அப்படி மேடையில் அவ்வளவு நல்ல மனிதராக பேசும் தனுஷ் நிஜ வாழ்க்கையில் பல சித்து விளையாட்டுகளை விளையாடி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பல நடிகைகளின் கிசுகிசுப்பில் சிக்கியவர் பொதுவாக படத்தில் நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கும் தனுஷ் சினிமாவைத் தாண்டி தனிப்பட்ட முறையில் அவர்களுடன் நெருக்கம் காட்டுகிறார். அதனால் தான் இவரின் பெயர் அடிக்கடி டேமேஜ் ஆகிறது. சொல்லப்போனால் தன்னுடன் நடிக்கும் பல நடிகைகளை தனது காதல் வலையில் சிக்கவைத்து சிம்புவையே பீட் செய்து கொண்டிருக்கிறார் தனுஷ்.

நடிகர் சிம்புவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை அதனால் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் வெளியே சொல்லிவிடுகிறார் ஆனால் தனுஷ் அப்படி கிடையாது விரைவில் தனுஷ் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டதால் இவரின் சித்து விளையாட்டுகள் வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியவில்லை. இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் தனுஷ் அவர்களை துரத்தி துரத்தி காதலித்ததாகவும் ஆனால் மற்றொரு ஹீரோ காதலிப்பது தெரிந்தவுடன் தனுஷ் விட்டுக் கொடுத்து விட்டார் எனவும் சினிமா பிரபலம் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த வகையில் தனுஷ் அவர்களுடன் இணைத்து தங்க மகன் திரைப்படத்தில் நடித்த சமந்தா அவர்ககுக்கும் தனுஷ்க்கும்  காதல் மலர்ந்துள்ளது என கூறப்படுகிறது அதன் பிறகு இருவரும் ஒன்றாக ஒட்டி உறவாடி உள்ளார்கள். நெருங்கி பழகி உள்ளார்கள் ஆனால் சமந்தா நாக சைதன்யாவை சைடு கேப்பில் காதலித்து வந்துள்ளார் சமந்தா. இதை தெரிந்து கொண்ட தனுஷ் நாசுக்காக சமந்தாவை விட்டு விலகிவிட்டார்.

அதன் பிறகு நாக சைதன்யாவுக்கு விஷயம் தெரியவர பூதாகரமாக வெடித்தது. ஒருவழியாக சமந்தா நாக சைதன்யாவை சமாளித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா தனுஷ் விவகாரம் சமந்தாவின் மாமனார்  நாகர்ஜுனா விற்கு  ஏற்கனவே தெரிந்து விட்டது ஆனால் நாக சைதன்யா சமந்தா மீது வைத்துள்ள காதலை காரணமாக வைத்து  சமந்தாவை திருமணம் செய்துகொள்ள நாகர்ஜுனா ஒப்புக்கொண்டார்..

அதன்பிறகு சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் அதேபோல் சில நாள் கழித்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களும் விவாகரத்து செய்தியை அறிவித்து விட்டார்கள் இந்த இரண்டு விவாகரத்து முடிவுக்கும் கரணம் தனுஷ் மற்றும் சமந்தா தான் என ரசிகர்கள் முடிச்சுப் போட்டு வருகிறார்கள் சமூக வலைத்தளத்தில். அதேபோல் இந்த இரண்டு விவகாரத்திற்கும் காரணம் தனுஷ் மற்றும் சமந்தா தான் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சினிமாவில் உள்ள நடிகர் மற்றும் நடிகைககளின் வாழ்க்கையை புட்டு புட்டு வைக்கும் பயில்வான் ரங்கநாதன் இந்த தகவலை வெளிப்படையாக பேசியுள்ளார்.