முதல் இரவு போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த தனுஷ் பட நடிகை.! கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் வெளியான ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்தவர் தான் நடிகை ஸ்வரா பாஸ்கர். இவர் பல முறை சர்ச்சைக்குரிய பதிவுகளை போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இவர் தனது நீண்ட நாள் காதலரான பஹத் அகமதுவை தற்போது திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கலப்புத் திருமணம் என்பதால் தற்போது சோசியல் மீடியாக்களில் இவர்கள் பேசும் பொருளாக மாறி உள்ளனர்.

2020 ஆம் ஆண்டு குடியுரி சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஸ்வரா பாஸ்கரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட நெருக்கம் பிறகு நட்பாக மாறியது அதன் பின்னர் நாளடைவில் இருவரும் காதலித்து வந்தனர்.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் தக்க ஆவணங்களோடு பதிவு திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இவர்களுடைய கலப்பு திருமணம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில் அதையெல்லாம் கவலைப்படாமல் தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி விட்டனர்.

swara bhasker
swara bhasker

இப்படி நாளுக்கு நாள் சர்ச்சையில் சிக்கிக் கொண்டு இருக்கும் ஸ்வரா பாஸ்கர் தற்போது முதல் இரவு போட்டோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனது முதல் இரவிற்காக தனது அம்மா முதலிரவு அரையும் படுக்கையையும் தனது அம்மா ரோஜா மலர்களால் அலங்கரித்துள்ளதாக ஒரு பதிவையும் வெளியிட்டு இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் முதலிரவு அறையை கூட விட்டு வைக்க முடியாதா என்று விமர்சித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அலங்காரம் செய்தவர்களை பாராட்ட வேண்டும் என்றால் நேரடியாகவே சென்று பாராட்டலாம் இப்படி முதலிரவு போட்டோவை வெளியிட்டு தான் நீங்கள் பாராட்டுவீங்களா என்று கூறி வருகிறார்கள்.