தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா இரு மகன்கள் உள்ளனர் சினிமா அரசியல் என இரண்டிலும் கொடி கட்டி பறந்து வந்த இவர்கள் இருவருக்கும்.
இடையில் சண்டை எழுவது வழக்கம் அதற்கு காரணம் அவர் அவ்வபோது நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்குவது அதன் புகைப்படங்கள் வெளி வருவது போன்ற தொடர்ந்து அவரது புகைப்படங்கள் வெளிவந்ததால் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் இடையே சில சண்டை சச்சரவுகள் வருவது உண்டு.
இதில் சில சமயம் ரஜினியின் குடும்பம் தலையிட்டு அந்த பிரச்சனையை தீர்த்துவைத்தனர். இது இப்படி ஓடிக் கொண்டிருக்க சினிமா உலகில் ரஜினி முன்னணி நட்சத்திரமாக இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் அதிக பட வைப்பை கைப்பற்றி வெற்றியை நோக்கி ஓட ஆரம்பித்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷ் நடிகைகளுடன் அதிகம் நெருக்கம் காட்டி வந்த செய்திகள் ஐஸ்வர்யா காதில் விழுந்தன இது குறித்து ஐஸ்வர்யா தனுஷுக்கு நிறைய கண்டிஷன் போட ஆரம்பித்தார் ஆரம்பத்தில் ஒழுங்காக இருந்தாலும் போகப்போக மீண்டும் தனுஷ் கிசுகிசு வில் சிக்குவது மற்றும் நடிகைகளுடன் நெருக்கமாக ஆரம்பித்ததால் கோபமடைந்த ஐஸ்வர்யா தனுஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார். பின்பு உச்சகட்ட மோதலாக ஒரு கட்டத்தில் இருவரும் நாங்கள் பிரிக்கிறோம் என கூறினார்.
இருவரும் பிரிந்தது தனுஷுக்கு மிகப்பெரிய ஒரு அடியாக பார்க்கப்பட்டது ஆம் சினிமாவில் இவரது வளர்ச்சி சரிய ஆரம்பித்தது. தனுஷ் சினிமாவில் அசுர வளர்ச்சிக்கு போக ரஜினியின் அந்தஸ்து தான் காரணம் இப்போது ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததால் சினிமா உலகில் பெருமளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை படங்களை தயாரிக்கவும் முடியாமல் தனுஷ் திக்கு முக்காடி வருகிறார்.
இதிலிருந்து மீள ஐஸ்வர்யாவுடன் சேர்ந்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து கொண்டு தற்பொழுது தன்னை முற்றிலுமாக மாற்றி மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துள்ளார் ஆனால் ஐஸ்வர்யாவோ உன்னை நம்ப முடியாது நவம்பர் 18ஆம் தேதி நம்முடைய திருமண தினம் அதுவரை நீ ஒழுங்காக இருந்தால் பார்க்கலாம். ஏதாவது கிசுகிசு அல்லது பெண்களுடன் நெருக்கமாக இருப்பது பற்றி ஏதாவது செய்தி எனக்கு தெரிந்தால் நாம் இணைவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என தனுஷுக்கு கண்டிஷன் போட்டு உள்ளார்.