விஜய் வெறுத்து ஒதுக்கிய கதையை.. தேர்ந்தெடுத்து நடித்த தனுஷ் – படம் சூப்பர் டூப்பர் ஹிட்.! வியந்துப்போன ரசிகர்கள்.

dhanush-and-vijay-
dhanush-and-vijay-

நடிகர் விஜய் தற்போது தனது 66-வது படமான வம்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்கி வருகின்ற நிலையில் தில் ராஜு தயாரித்து வருகிறார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் நீண்ட வருடங்களுக்குப் பிறகு குடும்ப கதையில் நடித்து வருகிறார் அதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அடுத்து தனது 67வது படத்தில் லோகேஷ் உடன் இணைவார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் விஜயை சந்தித்து பல இயக்குனர்களும் கதை குறிதான் வருவார்கள் ஆனால் அதில் பிடித்த கதைகளை மட்டுமே ஓகே சொல்லி நடிப்பது வழக்கம்.

dhanush and vijay
dhanush and vijay

இப்படி முதலில் விஜய் இடம் கதை கூற.. அந்தக் கதையை அவர் சில காரணங்களால் தவிர்க்க பின்பு வேறு சில நடிகர் நடித்து பல படங்களும் ஹிட் ஆகியும் இருக்கின்றன. அப்படி ஒரு படத்தை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். தனுஷ், கார்த்தி, அமேரா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்..

அடித்த அனேகன் திரைப்படத்தின் கதையை இயக்குனர் முதலில் விஜய் இடம் தான் கூறியிருந்தாராம். தளபதி விஜய் இப்போதைக்கு இந்த படம் வேண்டாம் என நிராகரித்து உள்ளாராம் பின்பு இந்த படத்தின் கதை தனுஷுக்கு செல்ல அவர் ஓகே சொல்லி இந்த படத்தில் நடித்து படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.