தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் லாபம் பார்த்தது.
தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் அவர்கள் இணைய இருப்பதாக சில தகவல்களை இருக்கிறது. ஆனால் இது ஒரு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் கடந்த ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்ய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இது தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை சிவில் கோர்ட்டில் விவாகரத்திற்கு அப்ளை செய்திருக்கிறாராம்.
ஏனென்றால் தனுஷ் அவர்கள் இன்னொரு பெண்ணுக்காக மனைவியை ஏமாற்றியதாக கூறப்படுகிறது இதை உமர் சந்து என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.
18 வருடங்களாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து அறிவிக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால் இவர்கள் சும்மாதான் செய்கிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் விரைவில் இணைந்து விடுவார்கள் என்று கூறி வந்தார்கள்.
ஆனால் தற்போது விவாகரத்து குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தனுஷ் அவர்கள் தன்னுடைய திரைப்படத்தில் மிக கவனம் செலுத்தி வருகிறார் மேலும் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களும் நீண்ட வருடங்கள் கழித்து தன்னுடைய பணியை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் இவர்களுடைய விவாகரத்துக்கு தனுசு தான் காரணம் என்று கூறப்படுகிறது ஏனென்றால் அவர் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமல்லாமல் தற்போது ஒரு பெண்ணுக்காக தான் அவருடைய மனைவியை ஏமாற்றி இருக்கிறார் என்ற தகவல் வெளியான உடனே ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.
இதோ அந்த பதிவு…
BREAKING : #Dhanush & #AishwaryaRajinikanth officially applied for “ DIVORCE ” in Chennai Civil Court. Dhanush cheated on Aishwarya for another woman. Sad for the Couple !! pic.twitter.com/KntoVQVXWH
— Umair Sandhu (@UmairSandu) March 14, 2023