வெற்றி கூட்டணி என்றால் அது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இவர்களுடைய கூட்டணி தான் அந்த வகையில் இவர்கள் முதல் முதலாக தமிழ் சினிமாவில் இணைந்த பொல்லாதவன் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தனுசை வைத்து ஆடுகளம் மற்றும் வடசென்னை போன்ற இவரின் மூலம் மாபெரும் வெற்றியை சந்தித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்கிய அசுரன் என்ற திரைப்படம் ஆனது அசுரத்தனமான வெற்றியை பெற்றது மட்டும் இல்லாமல் சமீபத்தில் தனுஷ் வேறு இயக்குனர்களுடன் திரைப்படங்கள் அடிக்க ஆரம்பித்து விட்டார் இந்நிலையில் அங்கு தொடர் தோல்வியை சந்தித்தவுடன் மீண்டும் வெற்றிமாறனிடம் ஒரு படமாவது பண்ண வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் வெற்றி மாறனும் அதற்கு எந்த ஒரு பதிலையும் கொடுக்காமல் மௌனம் காத்திருப்பது ரசிகர்கள் பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது இதற்கு காரணம் தற்பொழுது வெற்றி மாறன் கைவசம் விடுதலை வாடிவாசல் போன்ற திரைப்படங்கள் பட வீடியோவில் இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து வெற்றி மாறன் அவர்கள் விஜய்க்காக ஒரு திரைப்படம் பண்ண போவதாகவும் கூறியிருந்தார் அது மட்டும் இல்லாமல் ஜூனியர் என்டிஆர் உடன் வெற்றிமாறன் ஒரு திரைப்படத்தில் இணைய போவதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால்தான் வெற்றிமாறன் தனுசுக்கு எந்த ஒரு பதிலையும் கொடுக்காமல் மௌனம் காத்து வருகிறாராம்